'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத் இயக்குகிறார்.
படத்தொகுப்பாளரும், இயக்குநருமான பி ஆர் விஜய் தயாரிக்கிறார்.
பி ஆர் விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர்,அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி துவங்கி வைத்தார்.
படம்...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்.எம்.மோகன் பாபு சென்னையில் சந்தித்துக் கொண்டனர்.
1995 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி வெளியான ‘பெத்தராயுடு’ திரைப்படம் சக்திவாய்ந்த கதை சொல்லல், மறக்க முடியாத நடிப்பு மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு நட்சத்திரங்களின் திரை இருப்பு...