HomeCinemaமே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள 'ஈகோ ராமன்.'

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

Published on

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஈகோ ராமன்.’
கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக கீர்த்தனா நடிக்கிறார். மற்ற கேரக்டர்களில் கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

மாணவன் ஒருவன் தன் அம்மாவின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதுகிறான். எதிர்பாராத விதமாக அவன் வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகளால் ஆசிரியருக்கும் அவனுக்கும் இடையேயான இணக்கம் தடைபடுகிறது. அதனால் மிகவும் பாதிப்படைகிறான். இதில் மாணவருக்கும் ஆசிரியருக்கும் மனதளவில் ஒரு யுத்தம் நடக்கிறது. இறுதியில் வென்றது ஆசிரியரா? மாணவனா? என்பதை இந்த படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
கணேசன் நாச்சிமுத்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி மற்றும் கோவை புறநகர் பகுதிகளில் 45 நாட்களில் இருகட்டமாக நடந்து நிறைவடைந்துள்ளது.
படம் இந்த மே மாதம் வெளியாகவுள்ளது. படத்தை திரையரங்குகளில் உத்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

Latest articles

இந்த படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன்; நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! -சென்னையில் நடந்த எங்கள் தங்கம் பட விழாவில் நடிகை சமந்தா பேச்சு

சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை சமந்தா...

மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

தமிழகத்தின் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு சீர் கெட்டுப் போயிருக்ககிறது என்பதையும், ஓட்டு போடும் மக்களிடமிருக்கும் முட்டாள்தனத்தையும் பொலிடிக்கல் சட்டயர்...

ஜூலை 17ல் வெளியாகிறது ‘அன்பே டயானா.’ அசத்தலான போஸ்டரில் அறிவித்த படக்குழு.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம்,...

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடக்கம்… ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு!

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30...

More like this