HomeCinemaதனித்துவமான படங்களை மட்டுமே தருகிற ராம் இயக்கியுள்ள 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது! 

தனித்துவமான படங்களை மட்டுமே தருகிற ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது! 

Published on

இயக்குநர் ராம் ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’, ‘தரமணி’ என தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடம் பிடித்தவர். உயரிய விருதுகளையும் வென்றவர்.

பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாரட்டுக்களை குவித்த அவரது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்ததாக ஃபீல் குட் படைப்பாக ‘பறந்து போ’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்‌ஷன், செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஜூலை 4, 2025 அன்று வெளியாகிறது.

கமர்ஷியல் படங்கள் மற்றும் கதைக்களம் சார்ந்த படங்கள் எனத் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை வழங்குகிறார்.

ரசிகர்கள் பல உணர்வுப்பூர்வமான தருணங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

படக் குழு:
எழுத்து, இயக்கம்: ராம்,
இசை: சந்தோஷ் தயாநிதி,
ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம்,
படத்தொகுப்பு: மதி வி.எஸ்.,
பாடல்: மதன் கார்க்கி,
கலை இயக்குநர்: குமார் கங்கப்பன்,
ஆக்‌ஷன்: ஸ்டண்ட் சில்வா,
காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவானே,
நடனம்: ரிச்சி ரிச்சர்ட்சன்,
ஒலி வடிவமைப்பு: அருள் என்,
ஆடியோகிராபர்: எம்.ஆர். ராஜகிருஷ்ணன்,
கலரிஸ்ட்: கே எஸ் ராஜசேகரன்,
ஒப்பனை: ஆர். சசிகுமார்-சுதி சுரேந்திரன்,
பப்ளிசிட்டி டிசைனிங்: டிவென்டி.ஒன்.ஜி தன்வந்த்-பிரவீன் பி.கே.,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- அப்துல் நாசர்

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this