HomeCinemaகாந்தி ஜெயந்தியன்று பெரிய படங்கள் பாணியில் ‘டப்பாங்குத்து' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

காந்தி ஜெயந்தியன்று பெரிய படங்கள் பாணியில் ‘டப்பாங்குத்து’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

‘மருதம் நாட்டுப்புற பாடல்கள்’ நிறுவனம் வழங்கும் படம் ‘டப்பாங்குத்து.’ தெருக்கூத்து கலையை மையமாக வைத்து முத்து வீரா இயக்கியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 2; 2023 காந்தி ஜெயந்தியன்று மாலை 5 மணியளவில் வெளியாகவிருக்கிறது.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதுபோல் இந்த படத்திற்கும் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. அதன்படி, ஃபர்ஸ்ட் லுக் , 72 லட்சம் பேரை சப்ஸ்கிரைபராக கொண்ட தமிழ் சினிமா யூ டியூப் சேனலில் (Tamil Cinema YouTube Channel) வெளியாகவிருக்கிறது.

எஸ்.ஜெகநாதன் தயாரித்துள்ள இந்த படத்தில், தலைப்புக்கு ஏற்றார்போல் ஆடி, பாடி, மகிழ 15 வகையான நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

படக்குழு:-
கதை, திரைக்கதை, வசனம்: எஸ்டி குணசேகரன்
ஒளிப்பதிவு: ராஜா கே பக்தவத்சலம்
இசை: சரவணன்
நடனம்: தீனா
கலை: எம்.சிவாயாதவ்
படத்தொகுப்பு: டி.எஸ்.லக்ஷ்மணன்
சண்டைப் பயிற்சி: ஆக்சன் பிரகாஷ், நாதன் லீ
ஸ்டில்ஸ்: வின்சென்ட்
தயாரிப்பு நிர்வாகம்: சின்னமணி
மக்கள் தொடர்பு: எஸ்.செல்வரகு

Latest articles

அனந்தன் காடு சினிமா விமர்சனம்

முதலமைச்சருக்காக கொலைகள் செய்து கொண்டிருக்கும் கூலிப்படைக் கும்பலில் ஈழ விடுதலைப் போராளியொருவன் அடைக்கலம் கேட்டு ஒட்டிக் கொள்கிறான். முதலமைச்சருக்காக...

குடும்பங்கள் ரசிக்கும்படியான உணர்வுப்பூர்வமான கதையில், இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் ‘குட் நியூஸ்’ திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் குட் நியூஸ்' திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது! இவ்விழாவில் தமிழ்...

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’ ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

யோகிபாபுவின் 300-வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படம் வரும் ஜூலை 17-ம் தேதி...

ப்ராமிஸ் சினிமா விமர்சனம்

'குடி காதலைக் கெடுக்கும்' என்ற ஒன்லைனில் சமூக விழிப்புணர்வுப் படைப்பாக 'ப்ராமிஸ்.' குடிக்க மாட்டேன் என காதலிக்கு செய்து கொடுத்த...

More like this