HomeGeneralபேண்டஸி காமெடி சப்ஜெக்டில் முனீஸ்காந்த் - பாலாஜி சக்திவேல் நடிக்கும் 'ஜுமாக்கா' படத்தின் பர்ஸ்ட் லுக்...

பேண்டஸி காமெடி சப்ஜெக்டில் முனீஸ்காந்த் – பாலாஜி சக்திவேல் நடிக்கும் ‘ஜுமாக்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

Published on

முனீஸ்காந்த்- பாலாஜி சக்திவேல் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கும் பேண்டஸி படத்தின் போஸ்டரை விஜய் ஆண்டனி வெளியிட்டார்.

பழமையான கேமாராவை கதைகளமாக கொண்டு ஜே.பி சினிமாஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் படப்பிடிப்பு சற்று நாட்களுக்கு முன் சென்னையில் நிறைவு பெற்றது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு பிரமாண்ட செட் அமைத்து அதில் முனீஸ்காந்த், பாலாஜி சக்திவேல், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா, ஜென்சன் திவாகர், ஜெயக்குமார் மற்றும் வினோத் முன்னா போன்ற பெரிய காமெடி பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகரும், இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் சில காட்சிகளை பார்த்த அவர் அசோக் ராமையும், தயாரிப்பாளர் ஜெயக்குமாரையும் வெகுவாக பாராட்டினார்.

Latest articles

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

மர்மம் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி ஜானர் கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சஸ்பென்ஸ், பரபரப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள்...

More like this