HomeCinemaரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகும் யோலோ படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரம்!

ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகும் யோலோ படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரம்!

Published on

அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான காதல் படைப்பாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் விதமாக யோலோ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பொறுத்தவரை ஒரு பாடலைத் தவிர மற்ற பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இரண்டு பேர் வாழ முடியாத வாழ்க்கையை, இன்னொரு இரண்டு பேர் வாழ்வார்கள், அது எப்படி என்பதுதான் படம். வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், காதல், காமெடியுடன் ஃபேன்டஸி கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி, ஆகாஷ், நிதி ப்ரதீப், திவாகர், யுவராஜ், சுபாஷினி கண்ணன் , விஜே நிக்கி, கலைக்குமார், கிரி துவாரகேஷ், தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா, மாதங்கி, கோவிந்தராஜ், விக்னேஷ், ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

படத்தை MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிக்கிறார்.

படக் குழு:-
ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
இசை – சகிஷ்னா சேவியர்
எடிட்டிங் – A L ரமேஷ்
கலை இயக்கம் – M. தேவேந்திரன்
கதை – ராம்ஸ் முருகன்
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
நடனம் – கலைக்குமார், ரகு தாப்பா
திரைக்கதை – S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்
பாடல்கள் – முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர்
உடைகள் – நட்ராஜ்
உடை வடிவமைப்பு – மீனாட்சி ஸ்ரீதரன்
ஸ்டில்ஸ் – மணியன்
தயாரிப்பு நிர்வாகி -புதுக்கோட்டை M. நாகு
விளம்பர வடிவமைப்பு – வியாக்கி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

Latest articles

5000 மாணவர்கள் முன்னிலையில் விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் ‘நந்தினி’ முதல் பாடல் வெளியீடு!

விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் –...

‘டிரோன்ஸ்’ படக்குழுவினர் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைக் காண ஆவலுடன் இருக்கிறோம்! -டிரோன்ஸ் பட விழாவில் நடிகை சித்தி இத்னானி

சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக்...

தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூகச் சிந்தனை முதல் சர்வதேச மனிதநேயம் வரை பாடல்களில் பதிவு செய்யும் இரமணிகாந்தன்!

https://www.youtube.com/watch?v=6JPqZc_lXGk https://www.youtube.com/watch?v=LwwM2jHwBr8   தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பாடல்களை எழுதி, அவற்றை YouTube வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் பாடலாசிரியர்...

அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பில் உற்சாகமாய் நடந்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும்...

More like this