HomeCinemaதீபாவளியன்று துவங்கிய திரில்லர் படத்தில் டாக்டராக நடிக்கும் யாஷிகா ஆனந்த்!

தீபாவளியன்று துவங்கிய திரில்லர் படத்தில் டாக்டராக நடிக்கும் யாஷிகா ஆனந்த்!

Published on

யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நிஜ டாக்டரான ராம் பிரசாத் டாக்டர் கேரக்டரில் நடிக்கும் புதிய படம் கடந்த தீபாவளியன்று பூஜையுடன் துவங்கியது.

மிஸ்ட்ரி திரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தை ராணுவ முன்னாள் வீரர் எம்.ஏ.பாலா எழுதி இயக்கி, தனது ‘டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரிக்கிறார்.

எம்.ஏ.பாலா ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். அந்த  படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக இந்த படத்தை துவங்கியுள்ளார்.

ஒளிப்பதிவு பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்ள, விபின் ஆர் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெறவுள்ளது. படத்தின் தலைப்பு உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...

TN 2026 சினிமா விமர்சனம்

இந்த படத்தின் டிரெய்லரில் கதாநாயகன் நட்டி, நடிகரும் த வெ க தலைவருமான விஜய் போல் தோன்றியதை வைத்து,...

More like this