HomeCinemaஇயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம், படப்பிடிப்பில் பாராட்டு பெற்ற கயல் ஆனந்தி நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்'...

இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம், படப்பிடிப்பில் பாராட்டு பெற்ற கயல் ஆனந்தி நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’ படக்குழு!

Published on

‘கயல்’ ஆனந்தி கதாநாயகியாக நடிக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்.’

கயல் ஆனந்திக்கு ஜோடியாக விஜித் நடிக்க ஆர்.கே.சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வில்லனாக நடித்துள்ளார். புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அங்கு சென்ற இயக்குநர் சங்கம், பெப்சி அமைப்பு ஆகியவற்றின் தலைவர் ஆர்.கே. செல்வமணி இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

படத்தின் கதையில் காவல் கட்டுப்பாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌சன் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

படக்குழு:
தயாரிப்பாளர்: ‘பூம்பாரை முருகன் புரொடக்சன்ஸ்’ ரஞ்சனி
பாடல்கள்: ‘கவிப்பேரரசு’ வைரமுத்து
ஒளிப்பதிவு: இளையராஜா
இசை: ‘மெட்ரோ’ படப்புகழ் ஜோகன் செவனேஷ்
பின்னணி இசை: சுதர்ஷன் எம். குமார்
கலை: டி.என். கபிலன்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

Latest articles

ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=xVyMza6j0Nk அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ப்ரைம் வீடியோ வழங்கும் அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சிஸ்டம்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான 'சிஸ்டம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம்...

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

More like this