HomeCinemaவார் 2 படத்தில் மனித மிருகமாய் ஜூனியர் என்.டி.ஆரை மாற்றிய ஆடை வடிவமைப்பு கலைஞர் அனைதா...

வார் 2 படத்தில் மனித மிருகமாய் ஜூனியர் என்.டி.ஆரை மாற்றிய ஆடை வடிவமைப்பு கலைஞர் அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா! 

Published on

வார் 2 டீசரில் ஜூனியர் என்.டி.ஆர் அவரது காந்த, சிந்தனைமிக்க தோற்றத்தில் தனித்து நின்றார். 2025-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வார் 2 படத்தில், என்.டி.ஆரின் கதாபாத்திரம் ஸ்டைல் மற்றும் ஆக்ரோஷத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததை ரசிகர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் எவ்வாறு அன்பைப் பொழிந்துள்ளனர் என்பதைக் கண்டு ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா மிகவும் மகிழ்ச்சியடைவதாக பகிர்ந்துள்ளார்.

நாட்டின் சிறந்த ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா பேசியபோது, ”வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆரின் தோற்றத்தை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் என நான் விரும்பினேன் .அதன்படி, “வார் 2 படத்தின் மூலம் முதல் முறையாக ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து வேலை செய்வதில் முழுமையான மகிழ்ச்சி .ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கதாபாத்திரத்தில் புன்னகை, அரவணைப்பு போன்ற ஆழமான, அமைதியான கதாபாத்திரத்தை நீங்கள் காண்பீர்கள் .அவர் படத்தின் ஆரம்பத்திலிருந்தே இந்த கதாபாத்திரம் யார் என்பதை சரியாக அறிந்திருந்தார்.

அவரது தோற்றத்தால், நான் அவரை நிலைநிறுத்த விரும்பினேன். அதற்காக அவர் மிகவும் சிரமமின்றி சுமக்கும் வகையில் மனித இயந்திரம் போல உள்ள ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளேன் .இந்த உடைகள் தோல், கரடுமுரடான ஜாக்கெட்டுகள் கொண்ட அமைப்பு” என்றார்.

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 திரைப்படத்தில் ஹிருத்திக் ரோசன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வார் 2 வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Latest articles

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – ஜி கே எம் தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை!

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026  விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத்...

More like this