HomeCinemaவேல்முருகன், சைந்தவி குரலில் உருவான 'ஸ்ரீ வராகி அம்மன்' பாடல்கள்... நீதிபதி செந்தில்குமார் வெளியிட்டு வாழ்த்து!

வேல்முருகன், சைந்தவி குரலில் உருவான ‘ஸ்ரீ வராகி அம்மன்’ பாடல்கள்… நீதிபதி செந்தில்குமார் வெளியிட்டு வாழ்த்து!

Published on

பாடகர் வேல்முருகன், பாடகி சைந்தவி பாடிய ஸ்ரீ வராகி அம்மன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சைதாப்பேட்டை வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் நடந்தது.

பாடல்களை நீதிபதி செந்தில்குமார் வெளியிட பாடகர் வேல்முருகன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி கலந்து கொண்டு பாடல் உருவாக்கக் குழுவினரை வாழ்த்தினார்.

கே டி தேவேந்திரன், எஸ் ஆர் எம் கார்த்திக் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

Latest articles

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...

TN 2026 சினிமா விமர்சனம்

இந்த படத்தின் டிரெய்லரில் கதாநாயகன் நட்டி, நடிகரும் த வெ க தலைவருமான விஜய் போல் தோன்றியதை வைத்து,...

More like this