HomeCinemaவிறுவிறுப்பான கிரைம் திரில்லர் சப்ஜெக்டில் வசந்த் ரவி, சுனில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

விறுவிறுப்பான கிரைம் திரில்லர் சப்ஜெக்டில் வசந்த் ரவி, சுனில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மெஹ்ரீன் பிர்சாதா, அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘VR07′ என தலைப்பு வைக்கப்பட்டு, கடந்த ஜூலை 05, 2023 அன்று படப்பிடிப்பு தொடங்கியது.

சபரிஷ் நந்தா இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு, அக்டோபர் 11, 2023 அன்று முடிவடைந்துள்ளது. படம் அனைவராலும் விரும்பப்படும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.

ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ‘ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ்’, இர்பான் மாலிக்கின் ‘எம்பரர் என்டர்டெயின்மென்ட்’ இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைக்கிறார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் தலைப்பு, போஸ்டர்கள், டீசர், டிரைலர் வெளியீடுகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this