HomeCinemaவிஷ்ணு விஷால் இயக்குநர் கோகுல் இணையும் படத்தின் முதற்கட்டப் பணிகள் துவக்கம்! விரைவில் படப்பிடிப்பு.

விஷ்ணு விஷால் இயக்குநர் கோகுல் இணையும் படத்தின் முதற்கட்டப் பணிகள் துவக்கம்! விரைவில் படப்பிடிப்பு.

Published on

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களையும், விரைவில் வரவிருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தையும் இயக்கியுள்ள கோகுல் இயக்கவுள்ளார்.

படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகவிருக்கிறது.

கடந்த 2022-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘கட்டா குஸ்தி’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷாலின் ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் அடுத்த படம் இது. படத்திற்கு தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் புரடக்சன் நம்பர் 10′ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது முதல்கட்ட முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளது.

தற்போது விஷ்ணு விஷால் நடித்துவரும் படங்களின் பணிகள் முடிந்தும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கும். விரைவில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் தெரியவரும்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், ‘கட்டா குஸ்தி, ‘எஃப் ஐ ஆர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக ‘ஆர்யன்’ படமும் அதிக பொருட்செலவில், ஆக்சன் மற்றும் அசத்தலான பொழுது போக்குத் திரைப்படமாக உருவாகி வருகிறது.

Latest articles

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது....

இயக்குநர் பாபு விஜய் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்! – ‘சட்டென்று மாறுது வானிலை’ பட விழாவில் நடிகர் ஜெய் பேச்சு

ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'சட்டென்று மாறுது வானிலை.' இயக்குநர்...

More like this