HomeCinemaஇரவில் உலவும் மனிதர்களின் மற்றுமொரு பக்கத்தை எடுத்துக் காட்டும் பான் இந்திய 'வவ்வால்' திரைப்படம் ரிலீஸுக்கு...

இரவில் உலவும் மனிதர்களின் மற்றுமொரு பக்கத்தை எடுத்துக் காட்டும் பான் இந்திய ‘வவ்வால்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிறது! 

Published on

வவ்வால் பெரும்பாலும் இரவில்தான் இரை தேடி தனது இருப்பிடம் விட்டு வெளியே வரும். அதுபோல இரவில் உலவும் மனிதர்களின் மற்றுமொரு பக்கத்தை எடுத்துக் காட்டும் படம் ‘வவ்வால்.’

ஷாமன் பி பரேலில் எழுதி இயக்கியிருக்கும் இந்த படம் சுவாரஸ்யமாகவும் ஆக்சன் திரில்லராகவும் அனைத்து இந்திய மொழிகளிலிருந்தும் பிரபலமான நடிகர்களை இணைத்து, தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.

தமிழில் இருந்து நடிகர் முத்துக்குமார், இந்தியாவின் மிகப்பெரிய வில்லன் என்று அழைக்கப்படும் அபிமன்யு சிங், இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மகரந்த் தேஷ்பாண்டே, மலையாளத்தில் இருந்து லெவின் சைமன் மற்றும் மணிகண்டன், மற்றும் சுதி கோப்பா, கோகுலன், பிரவீன் டிஜே, மெரின் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்திருக்கிறது.

2026-ல் வரவிருக்கும் பெரிய படங்களின் பட்டியலில் இந்த படமும் இணைகிறது.

Latest articles

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’...

‘டோரதி’ நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது! – நடிகை ஜீவா சுப்பிரமணியம்

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம்...

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4′ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன்...

என்னிடம் ஈகோ இருந்தது; இயக்குநரிடம் என்னை நடிக்க வைத்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று சொன்னேன்! -கில்ட் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கஸ்தூரி ராஜா பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ படக்குழுவினருக்கு கில்ட் தயாரிப்பாளர் சங்கம்...

More like this