HomeCinemaதக்‌ஷன் விஜய் நடிப்பில் தங்கைக்காக வாழும் அண்ணனின் கதையாக உருவாகும் 'வெற்று காகிதம்' படத்தின் படப்பிடிப்பு...

தக்‌ஷன் விஜய் நடிப்பில் தங்கைக்காக வாழும் அண்ணனின் கதையாக உருவாகும் ‘வெற்று காகிதம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது!

Published on

தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்க தங்கைக்காக வாழும் அண்ணனின் கதையாக குடும்பப் பாசம், செண்டிமெண்ட் கலந்து ஜனரஞ்சகமாக உருவாகும் படம் ‘வெற்றுக் காகிதம்.’

படத்தில் சாந்தினி, அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

மகிழ் குழுவினர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்காக தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஹீரோ தக்‌ஷன் விஜய்.

ஒளிப்பதிவு திலீபன், கலை கார்த்திக், சீனு, சண்டைப் பயிற்சி கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

சென்னை, பழனி, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் மகிழ் புரொடக்சன்ஸ் சி.பியூலா மகிழ்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் வெற்றுக் காகிதத்தில் இன்றைய இளைஞர்களுக்கான கதை விறுவிறுப்பாக எழுதப்பட்டு வருகிறது.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this