HomeCinemaதிரைக்கு வர தயாரான பிஜேஷ் நாகேஷ் நடித்துள்ள வானரன்.' 'பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ்' ராமாபுரம் எம்.கே...

திரைக்கு வர தயாரான பிஜேஷ் நாகேஷ் நடித்துள்ள வானரன்.’ ‘பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ்’ ராமாபுரம் எம்.கே ராஜேஷ் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.

Published on

பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ், சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்தவர். அவர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘வானரன்.’

இந்த படத்தில் அக்ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர்,
ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பரபரப்பாக பேசப்பட்ட ‘டூ’ எனும் படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

அவரிடம் படம் பற்றி கேட்டபோது, ”இந்த படம் பகல் வேஷம் என்னும் கலை, ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியல், தந்தை மகள் உறவு என பலவற்றையும் உணர்வுபூர்வமாக இணைத்துப் பிணைத்து உருவாகியுள்ளது” என்றார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ் சார்பில் ராமாபுரம் எம்.கே ராஜேஷ் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.

முன்னதாக மே 16-ம் தேதி அரசியல் பிரபலங்கள், திரையுலக முன்னோடிகள் முன்னிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடக்கவுள்ளது.

படக்குழு:-

தயாரிப்பு – ‘ஆரஞ்ச் பிக்சர்ஸ்’ ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ்

ஒளிப்பதிவு – நிரன் சந்தர்

இசை – ஷாஜகான்

பாடல்கள் – செந்தமிழ்

படத்தொகுப்பு – வித்து ஜீவா

மக்கள் தொடர்பு – வெங்கட்

Latest articles

உலகம் முழுக்க மக்கள் என்னை பாகுபலியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! -நடிகர் பிரபாஸ் உற்சாகம்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும்...

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

More like this