HomeCinemaவினோத்குமார் நடிப்பு, இயக்கத்தில் மதுரை ரவுடிசத்தை சரியாக கையாண்டு களம் காண வருகிறது 'வீரநகரம்.'

வினோத்குமார் நடிப்பு, இயக்கத்தில் மதுரை ரவுடிசத்தை சரியாக கையாண்டு களம் காண வருகிறது ‘வீரநகரம்.’

Published on

வினோத்குமார் இயக்கி நடித்துள்ள படம் ‘வீரநகரம்.’

மன்சூர் அலிகான், மஸ்காரா அஸ்மிதா, லொள்ளு சபா மனோகர், சுப்பிரமணியபுரம் டும்கான் மாரி, சிட்டுக்குருவி பாட்டி, வி ஜெ மைக்கேல்ராஜ், சேகர், சாராமோணு ரோஸ், ஸ்கெட்ச் கார்த்திக், விஜய், ஹரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தில் இடம்பெறுகிற கதாநாயகனுக்கான அறிமுகப் பாடலை படத்தின் இயக்குநர் வினோத்குமார் எழுதியுள்ளார்.

தேனிசைத் தென்றல் தேவா பாடியிருக்கும் குத்துப் பாடலை கவிஞர் திருண்சூர்யா எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் டி ராஜேந்தர் வெளியிட்டார்.

படத்தை பற்றி இயக்குநர் வினோத்குமாரிடம் கேட்டபோது, ”இந்த படம் ஐந்து வில்லன்கள், இரண்டு கதாநாயகிகள், பல்வேறு துணை நடிகர்கள். இப்படி பலரது பங்களிப்பில், முழுக்க முழுக்க சண்டை, கொலை, வன்மம், துரோகம், காமம், காதல், காமெடி என கமர்சியல் அம்சங்களுடன் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை ரவுடியிசத்தை சரியாக கையாண்டுள்ள படம் என்று பலரும் சொல்வார்கள். அந்தளவுக்கு காட்சிகளை நேர்த்தியாக உருவாக்கியுள்ளோம்.

படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. முன்னதாக ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு திரையுலக ஜாம்பவான்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக விரைவில் நடக்கவுள்ளது” என்றார்.

படக்குழு:

ஒளிப்பதிவு – விஜய்வெங்கட்

இசை – முகேஷ்முனுசாமி

படத்தொகுப்பு – ரத்தினம்பாலாஜி

வடிவம் – திராவிட நேசன்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this