HomeGeneralபிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசளித்துக் கொண்டாடிய...

பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசளித்துக் கொண்டாடிய வேலம்மாள் நெக்ஸஸ்!

Published on

செஸ் ஒலிம்பியாட் 45-வது FIDE போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற கிராண்ட் மாஸ்டர்கள் ஆர் பிரக்ஞானந்தா, ஆர் வைஷாலி, டி குகேஷ், ஸ்ரீநாத் நாராயணன், அர்ஜுன் கல்யாண் உள்ளிட்ட ஐந்து பேரை கெளரவிக்கும் நிகழ்ச்சிக்கு வேலம்மாள் நெக்ஸஸ் கல்வி நிறுவனம், ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வில், நாட்டிற்கும் வேலம்மாள் கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்த்த ஐந்து பேரின் சிறப்பான சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டது. அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக ரூ.40 லட்சம் வழங்கப்பட்டது.

அடுத்த தலைமுறை செஸ் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், வேலம்மாள் 1000 சதுரங்கப் பலகைகளை அரசுப் பள்ளிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு நன்கொடையாக அளித்து, எதிர்கால செஸ் வித்தகர்களுக்கு அடித்தளம் அமைத்தது.

இந்த செயல் மூலம் விளையாட்டு மற்றும் கல்வித்துறை இரண்டிலும் திறமை மற்றும் சிறப்பை வளர்ப்பதில் வேலம்மாளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.

நிகழ்வில், வேலம்மாள் நெக்ஸஸுக்கு ஹங்கேரியின், ‘சிறந்த பள்ளி விருது’ வழங்கப்பட்டது. துணை முதல்வர் ஸ்ரீராம் வேல்மோகன் பெர்றுக்கொண்டார். இந்த சர்வதேச அங்கீகாரம், கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் பள்ளியின் சிறந்த பங்களிப்புகளுக்கு, வேலம்மாளின் உலகளாவிய நற்பெயருக்கு  சான்றாக நிற்கிறது. இது மாணவர்களையும் நிறுவனத்தையும் சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்கிறது!

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this