Published on

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனுஸ்ரீ கதாநாயகியாக நடிக்க, காந்தாரா’ புகழ் சம்பத் ராம், ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பொருட்செலவில் நடந்து முடிந்துள்ளது.

பரணி இசையமைக்க, செந்தில் மாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே. செல்வன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
விரைவில் திரையரஙகுகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் ஆர் வி உதயகுமார் பாடல் ஆசிரியர் மா ஆ தாமு, எடிட்டர் ஆர்கே செல்வம், ஒளிப்பதிவாளர் செந்தில் மாறன் உள்ளிட்டோரை பாராட்டினார்
இயக்குநர் பேரரசு பேசுகையில்  படத்தின் இயக்குநர் சந்தோஷ், இசையமைப்பாளர் பரணி உள்ளிட்டோரை பாராட்டினார்
இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை சிறு படங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும், இந்த படத்தின் பாடல் எடிட்டிங் ஒளிப்பதிவு அனைத்தும் தரமாக உள்ளது. படம் வெற்றி பெறும்” என்றார்.

Latest articles

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

திரைக்கு வர தயாராகிறது காதலும் த்ரில்லும் கலந்த விறுவிறுப்பான திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30.’

'சிக்னல் அட் 11.30' என்ற தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம்...

More like this