HomeCinemaபாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, மாரியப்பன் தங்கவேலுவை கெளரவித்த வேலம்மாள் கல்விக்குழுமம்! 

பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, மாரியப்பன் தங்கவேலுவை கெளரவித்த வேலம்மாள் கல்விக்குழுமம்! 

Published on

பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, மாரியப்பன் தங்கவேலு பாராலிம்பிக் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் இவர்களை கௌரவிக்கும் விதமாக வேலம்மாள் கல்விக்குழுமம் விளையாட்டு மற்றும் அறிவியல் கழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

செல்வி.ஷீத்தல் தேவி பாரா ஆர்ச்சர் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் மற்றும் மாரியப்பன் தங்கவேலு பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் ஆகியோருக்கு வேலம்மாள் நெக்ஸஸ் பெருமையுடன் வரவேற்பு அளித்தது. செப்டம்பர் 18, 2024 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வானது, பள்ளிமாணவர்களின் அசாதாரண சாதனைகள் மற்றும் விளையாட்டுக்கான பங்களிப்புகளை அங்கீகரித்த ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக பதிவானது.

விழாவில், வேலம்மாள் நெக்ஸஸ் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா விளையாட்டு மற்றும் அறிவியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இளம் வேலம்மாள் ஒலிம்பிக் சாதனையாளர்களின் எதிர்காலத்தை ஆதரிக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

விளையாட்டுத் திறமையை வளர்ப்பதிலும், இளம் ஆர்வலர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பதிலும், வேலம்மாளின் அர்ப்பணிப்புக்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாகும். செல்வி.ஷீத்தல்தேவி மற்றும் மாரியப்பன் தங்கவேலு ஆகியோரின் பங்களிப்பு, கலந்து கொண்ட அனைவருக்கும் உத்வேகமாக அமைந்தது. இதுமாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைக் கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this