HomeCinemaஓ டி டி தளத்தில் வெளியாகி மூன்றே வாரங்களில் முதலிடம் பிடித்த 'வெப்பன்.' இன்னும் அதிகமான...

ஓ டி டி தளத்தில் வெளியாகி மூன்றே வாரங்களில் முதலிடம் பிடித்த ‘வெப்பன்.’ இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்று சேரும் என தயாரிப்பாளர் உறுதி!

Published on

சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம்  ‘வெப்பன்.’ சயின்ஸ் ஃபிக்‌ஷன் சூப்பர் ஹியூமன் ஜானரில் உருவான இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது.

மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கிய இந்த படம் திரையரங்குகளில் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியான மூன்று வாரங்களிலேயே அதிக அளவு பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர், “சூப்பர் ஹூயூமன் கான்செப்ட் பலருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக ஓடிடி தளத்தில் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்று சேரும் என்பதில் சந்தேகமில்லை. தியேட்டர் ஆடியன்ஸ், ஓடிடி பார்வையாளர்கள் என இருதரப்பினரையும் ஒருசேர திருப்திப்படுத்துவது எளிதல்ல. அதை ‘வெப்பன்’ செய்திருக்கிறது” என்றார்.

Latest articles

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

More like this