HomeCinemaமது போதையால் சீரழியும் குடும்பம், மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி... அடுத்தமாதம் வெளியாகவிருக்கும் உயிர்மூச்சு...

மது போதையால் சீரழியும் குடும்பம், மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி… அடுத்தமாதம் வெளியாகவிருக்கும் உயிர்மூச்சு படத்தில் குவிந்திருக்கும் சமூக விழிப்புணர்வுக் கருத்துக்கள்!

Published on

விக்னேஷ்வர் நாயகனாகவும், சஹானா நாயகியாகவும் நடித்துள்ள ‘உயிர் மூச்சு’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது.

படத்தில் தீபாசங்கர், மீசை ராஜேந்திரன், டெலிபோன் ராஜ், கிங்காங், திருப்பாச்சி பெஞ்சமின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தை இயக்கி, இசையமைத்து, எடிட்டிங் பணியையும் கவனித்துள்ளார் பிராட்வே சுந்தர். படம் பற்றி அவரிடம் பேசியபோது, ”நாட்டில் பட்டப்படிப்பு படித்து பலரும் வேலை தேடி அலையும் இந்த காலத்தில் வேலைக்காகவும், மருத்துவத்திற்காகவும் அவர்கள் ஏங்கி தவிக்கிறார்கள். அதற்காக அவர்கள் செல்லும் இடங்களில் லஞ்சம் என்ற போர்வையில் சில வஞ்சகர்கள் அவர்களை இம்சை படுத்துகிறார்கள். லஞ்சம் கொடுக்க முடியாத நாயகன் வாழ்வில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளேன். இதில் மதுபோதையால் சீரழியும் குடும்பம், மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி என வாழ்வியலுக்கு தேவையான தேவைகளையும் இணைத்து சமூக விழிப்புணர்வு படமாக உருவாக்கியுள்ளேன்” என்றார்.

படக்குழு:-

தயாரிப்பு – ஜோரா சினிமாஸ்’ மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி

கதை, வசனம் – ஜோதிமணி

பாடல்கள் – பிராட்வே சுந்தர், ஐ. செல்வகுமார்

ஒளிப்பதிவு – வெங்கடேஷ்

நடனப் பயிற்சி – கமல்

இணை இயக்கம் – விஷ்ணு மகேஷ்

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this