HomeCinema'ராஜ் பீக்காக் மூவிஸ்' தயாரிக்கும் 'உனக்கும் மேலே' படத்தில் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடலைப் பாடிய பாடகியின்...

‘ராஜ் பீக்காக் மூவிஸ்’ தயாரிக்கும் ‘உனக்கும் மேலே’ படத்தில் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடலைப் பாடிய பாடகியின் குரலில் பாடல் பதிவு இனிதே நிறைவு!

Published on

கமர்ஷியல் நடிகர், நடிகைகள் நடிக்க ‘உனக்கும் மேலே’ என்ற திரைப்படம் உருவாகிறது.

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடித்த ‘நின்னு விளையாடு’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்ட ‘ராஜ் பீக்காக் மூவிஸ்’ தனது இரண்டாவது படைப்பாகஇந்த படத்தை தயாரிக்கிறது.

நட்டி நடித்த ‘குருமூர்த்தி’ படத்திற்கு வசனம், பாடல் எழுதிய, ‘நின்னு விளையாடு’ படத்திற்கு பாடல் எழுதி தயாரித்த கீர்த்திவாசன் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

கடந்த விஜயதசமியன்று, மோகன்ராஜன் பாடல் எழுத, ‘குருமூர்த்தி’, ‘நின்னு விளையாடு’ படங்களுக்கு இசையமைத்த சத்யதேவ் உதயசங்கர் இசையமைக்க, ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ என்ற பாடலை இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து பாடிய எம்.எம்.மானசி பாட, பாடல் பதிவுடன் உனக்கும் மேலே படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது.

கேரளா, கர்நாடகா, ஊட்டி, குன்னூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வட மாநிலங்களில் வரும் தைப்பொங்கல் தினத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this