ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த மே 16-ம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்ஸி விஜயன், இயக்குநர் பேரரசு, பவர்...
அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.'
கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக கீர்த்தனா நடிக்கிறார். மற்ற கேரக்டர்களில் கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா ஆகியோரும் நடித்துள்ளனர்.
மாணவன் ஒருவன் தன் அம்மாவின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதுகிறான். எதிர்பாராத விதமாக அவன் வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகளால் ஆசிரியருக்கும் அவனுக்கும்...