HomeCinema‘லியோ' படத்தோடு வெளியாகும் ‘திரையின் மறுபக்கம்.'

‘லியோ’ படத்தோடு வெளியாகும் ‘திரையின் மறுபக்கம்.’

Published on

உண்மையும் நகைச்சுவையும் கலந்த படைப்பாக உருவாகியுள்ளது ‘திரையின் மறுபக்கம்.’

படத்தை தயாரித்து கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் நிதின் சாம்சன்.

தமிழ் சினிமா ரசிகர் சத்யமூர்த்தி ஓரு விவசாயி. அவர் வாயால் வடை சுடுகிற இயக்குநர் செந்திலிடம் பேச்சை நம்பி நிலத்தை வைத்து படம் தயாரிக்கிறார்.

படத்தை இயக்கும் திறமை இல்லாத செந்தில், சத்யமூர்த்தியின் வீட்டை திரைப்பட பைனான்சியர் அன்பரசியிடம் அடமானம் வைக்கிறார்.

செந்தில் படம் பண்ணுவதில் பயங்கரமாக சொதப்ப, விவசாயி சத்யமூர்த்தி செந்திலை நீக்கிவிட்டு படத்தின் ஹீரோ, துணை இயக்குநர் உதவியோடு படத்தை முடிக்கிறார். இந்த நிலையில் அன்பரசியிடமிருந்து நெருக்கடி உருவாகிறது. அவரிடமிருந்து சத்யமூர்த்தி தப்பினாரா என்பதும் படத்தை வெளியிடுவதில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறார் என்பதுமே கதை.

சென்னை,செங்கல்பட்டு, அமெரிக்காவின் புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இந்த படம் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் வெளியாவதற்கு மறுநாள் அக்டோபர் 20-ம் தேதி தமிழகமெங்கும் 60 தியேட்டர்களில் வெளியாகிறது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this