HomeCinemaகரூர் துயர சம்பவத்திலிருந்து மீளாத நிலை... பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த டி.ராஜேந்தர்

கரூர் துயர சம்பவத்திலிருந்து மீளாத நிலை… பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த டி.ராஜேந்தர்

Published on

கரூர் துயர சம்பவத்திலிருந்து இன்னும் மீளாத டி.ராஜேந்தர், (03.10.2025) நாளை தனது 69’வது பிறந்தநாளை கொண்டாடவில்லை!

டி.ராஜேந்தர் தனது “உயிருள்ளவரை உஷா” படத்தை விரைவில் ரீ ரிலீஸ் செய்யவுள்ள நிலையில், நாளை அவருடைய 69’வது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தை முன்னிட்டு, நாளை தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டார்!

டி.ராஜேந்தரின் தம்பியும், சிம்பு ரசிகர் மன்ற தலைவருமான வாசு, சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபா சாலையில் உள்ள சிம்பு மற்றும் டி.ராஜேந்தர் அலுவலகத்தில் 500 பேருக்கு மதிய உணவு வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியிலும் டி.ராஜேந்தர் கலந்து கொள்ளவில்லை!

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this