HomeCinemaஅவர் வெரிகுட் ஆக்டர்! -'திரள்' பட விழாவில் நடிகர் யுவன் மயில்சாமியை புகழ்ந்து பேசிய இயக்குநர்...

அவர் வெரிகுட் ஆக்டர்! -‘திரள்’ பட விழாவில் நடிகர் யுவன் மயில்சாமியை புகழ்ந்து பேசிய இயக்குநர் மனோஜ் கார்த்தி

Published on

நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நடிக்கும் படம் ‘திரள்.’

க்ரைம், த்ரில்லர், ஆக்‌ஷன் என கலந்துகட்டி உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 19’ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் மனோஜ் கார்த்தி நடிகர் அன்பு மயில்சாமியை ‘வெரிகுட் ஆக்டர்’ என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

படத்தில் ரவி பிரகாஷ், யுவன் மயில்சாமி, கிரி மூவரும் கதாநாயகர்களாக நடிக்க அல்பியா, மீராராஜ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சேரன்ராஜ், சாப்ளின் பாலு, நித்தின், தமிழினி, வெங்கடேஷ் ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பற்றிய கதையில் உருவாகியுள்ளது. 1000 ஆண்டுகள் கதை. கதையில் 700 கோடி புராஜெக்ட் முக்கிய இடம் பிடிக்கிறது.

படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனீஷ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

எஸ் எம் தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், சி பி பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரித்துள்ளனர்.

ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை ஏ.இ.பிரஷாந்த், எடிட்டிங் மனோஜ் கார்த்தி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this