HomeCinemaபல வருடங்களுக்குப்பிறகு ஒரு கதாநாயகி இயக்குநராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக வருகிறார்; அவரை வரவேற்கவேண்டும்! -'13/13 லக்கி...

பல வருடங்களுக்குப்பிறகு ஒரு கதாநாயகி இயக்குநராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக வருகிறார்; அவரை வரவேற்கவேண்டும்! -’13/13 லக்கி நன்’ படவிழாவில் நடிகை மேக்னா பற்றி பேசிய நடிகர் தம்பி ராமையா 

Published on

’13/13 லக்கி நன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதோடு இயக்கி, இசையமைத்து, தயாரித்திருக்கிறார் மேக்னா.

அவருடைய படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் எஸ்வி சேகர், தம்பி ராமையா, நடிகர் நட்டி, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர் கண்ணன், ஜெய்குமார், கலை இயக்குநர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய மேக்னா, ”இந்த ஹாரர் திரில்லர் படம் விரைவில் திரைக்கு வருகிறது. மலேசியாவிலும், தமிழ்நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற்றது” என்றார்.

விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் படத்தை பாராட்டி பேசினார்கள். அந்த வரிசையில் நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையா பேசியபோது, ”பல வருடங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகி படத்தின் இயக்குநராக , இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக வருகிறார். அவரை நாம் வரவேற்கவேண்டும். திரைப்படத்துறையில் யார் வேண்டுமானாலும் உழைப்பும், திறமையும், அர்ப்பணிப்பும் இருந்தால் ஜெயிக்கலாம்” என்றார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this