HomeCinemaசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்த ரீ ரிலீஸாகும் 'தளபதி.'

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்த ரீ ரிலீஸாகும் ‘தளபதி.’

Published on

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் 74 வது பிறந்த நாள் மற்றும் அவரின் திரையுலகில் 50வது ஆண்டை (Golden Year In Cinema) கொண்டாடும் வகையில் வரும் 12.12.2024 அன்று தளபதி படம் வெளியாகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ஷோபனா ஆகியோரது நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான தளபதி மெகா ஹிட் திரைப்படமான தளபதி, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப மெருகேற்றலில் (4 K) உருவாகியுள்ளது. அதனை எஸ் எஸ் ஐ புரொடக்சன் நிறுவனம் தமிழ்நாட்டில் 150 மேலான திரையரங்குகளில் மிகப் பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறது.

இந்த படம் வெளிவந்து 33 வருடங்கள் ஆகியும் மிகுந்த எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. படத்தில் இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களுமே  சூப்பர் ஹிட். குறிப்பாக எஸ் பி பி பாடிய ராக்கம்மா கையத் தட்டு, சுந்தரி கண்ணால் ஒரு சேதி ஆகிய பாடல்கள் வரலாற்றில் சிறந்த இடத்தை பிடித்தவை. அப்படி பல சிறப்புகளைக் கொண்ட, திரையுலக வரலாற்றில் மைல்கல்லாக விளங்குகிற தளபதியை சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் அவரது ரசிகர்களும், இன்றைய தலைமுறை ரசிகர்களும் கண்டு ரசிக்கவுள்ளனர்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this