HomeCinemaஅவ்வையும் அதியமானும் சேர்ந்து குடிக்கலையா? -'சரக்கு' படத்தில் நாஞ்சில் சம்பத் பேசிய வசனம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சி

அவ்வையும் அதியமானும் சேர்ந்து குடிக்கலையா? -‘சரக்கு’ படத்தில் நாஞ்சில் சம்பத் பேசிய வசனம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சி

Published on

அதியமான், அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்ததாக வரலாற்றில் படித்துள்ளதை நினைவு படுத்திக் கொண்டு இந்த செய்தியை படிக்கவும்.

மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ படத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக நடித்துள்ளார் அரசியல்வாதியும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத். படத்தின் ஒரு காட்சியில் ‘சங்க காலம் என்கிற தங்க காலத்திலேயே, அவ்வையும் அதியமானும் சேர்ந்து குடிக்கலையா?’ என்று வசனம் பேசியுள்ளார்.

அதியமான், அவ்வைக்கு சரக்கு ஊற்றி கொடுத்த ரேஞ்சுக்கு அவர் பேசியுள்ள வசனம் படத்தை பிரிவியூ காட்சியில் பார்த்த பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாபின், குறிப்பிட்ட அந்த வசனம் சர்ச்சையை கிளப்பப் போவது உறுதி.

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this