HomeCinema‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருது பெற்ற முதல் தென்னிந்திய சினிமா கலை இயக்குநரானார் ஸ்ரீமன் பாலாஜி!...

‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருது பெற்ற முதல் தென்னிந்திய சினிமா கலை இயக்குநரானார் ஸ்ரீமன் பாலாஜி! சரத்குமாரின் ‘சமரன்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நிலவிய மகிழ்ச்சி.

Published on

கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜி கலைஞரின் கதை, வசனத்தில் ‘கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் கலை இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானார். இதுவரை 15க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். ஆச்சி மசாலா, ராம்ராஜ் என பல முன்னணி விளம்பர பிராண்டுகளிலும் பணிபுரிந்துள்ளார்.

சாபு சிரில் மற்றும் கதிர் இருவரின் அறிவுரையோடு இயக்குநர் சிவாமெடின் இயக்கத்தில் வெளியான ‘3.6.9’ திரைப்படத்திலும் பணியாற்றினார். அந்தப் படத்தில் அவரது கலை இயக்கத்திற்காக ’ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ என்ற பெருமை மிக்க விருது கிடைத்துள்ளது.

நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரக்கூடிய ‘சமரன்’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது இந்த விருது அறிவிக்கப்பட்டது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் கலை இயக்குநர்களில் இவர்தான் இந்த விருதை முதன் முதலில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அங்கீகாரத்தை எட்டியுள்ள தன்னுடன் பயணித்த தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு இந்த தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரீமன் பாலாஜி.

Latest articles

‘ராமாயணா’ திரைப்படத்திலிருந்து ராமர் – சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=mm1Qm8JT0Gw நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பயணத்தில் மற்றுமொரு அழகான படைப்பாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்...

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் நாயகனாகவும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்' திரைப்படத்தின்...

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

More like this