HomeCinema‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடித்து பாராட்டுகளைக் குவித்துவரும் நடிகை சஞ்சனா நடராஜன்!

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் நடித்து பாராட்டுகளைக் குவித்துவரும் நடிகை சஞ்சனா நடராஜன்!

Published on

தீபாவளி வெளியீடாக வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பாராட்டுக்களை குவித்து வருகிறார் சஞ்சனா நடராஜன்.

பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றவர் இவர்.

சஞ்சனா நடராஜன் தமிழ் மொழியில் மட்டுமல்ல வேறு மொழியிலும் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தமிழ் பேசும் சென்னை வாழ் பெண்ணாக இருந்தாலும், தற்போது வேறு சில மொழிகளிலும் நடித்து வருகிறார் அவற்றில் வெளிவர உள்ள படங்கள் தமிழில் ‘பாட்டில் ராதா,’. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிஜாய் நம்பியாரின் ‘போர்’ மற்றும் மலையாளப் படமான ‘டிக்கி டக்கா.’

திரையுலகில் தொடர்ந்து சவாலான பாத்திரங்களை ஏற்று நடித்து வருவதால் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பது உறுதியாகிறது.

சஞ்சனா நடராஜன் ஸ்டில்ஸ்:-

Latest articles

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது....

இயக்குநர் பாபு விஜய் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்! – ‘சட்டென்று மாறுது வானிலை’ பட விழாவில் நடிகர் ஜெய் பேச்சு

ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'சட்டென்று மாறுது வானிலை.' இயக்குநர்...

நடிகர் விஷால் செய்ய முயற்சித்ததை முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து முடித்தார்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஷால், நடிகர் சங்கத்தை வழி நடத்தும் பெரும் பணியை...

More like this