HomeCinemaஆண்டன் அஜித் இயக்கத்தில் உதய் தீப் நடித்துள்ள 'சாவு வீடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஆண்டன் அஜித் இயக்கத்தில் உதய் தீப் நடித்துள்ள ‘சாவு வீடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை வென்று, இன்று கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்து வரும் நடிகர் உதய் தீப் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘சாவு வீடு’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆண்டன் அஜித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாவு வீடு’ எனும் திரைப்படத்தில் உதய் தீப், ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பூபதி வெங்கடாசலம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ட்யூனர்ஸ் இசையமைத்திருக்கிறார். துக்கம் நிகழ்ந்த வீட்டின் பின்னணியில் அவல நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆண்டன் அஜித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ஷிவானி ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து இம்மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடித்திருக்கும் நடிகர்களின் புகைப்படங்களை இறந்தவர்களின் வீட்டில் சடலத்திற்கான அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதால்.. ரசிகர்களின் கவனத்தை எளிதாக கவர்ந்திருக்கிறது.

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this