HomeCinemaஐ போனில் சினிமா எடுக்கலாம்... திரையுலகில் ஆச்சரிய அத்தியாயத்தை துவங்கி வைத்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜன்!

ஐ போனில் சினிமா எடுக்கலாம்… திரையுலகில் ஆச்சரிய அத்தியாயத்தை துவங்கி வைத்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜன்!

Published on

காலத்திற்கேற்ப பல மாற்றங்களை கண்டிருக்கும் திரையுலகில், தமிழில் முதல் முயற்சியாக ஐபோன் 11 மேக்ஸில் ஒரு சினிமாவை வார்த்தெடுத்து புது மாற்றத்தை துவங்கியிருக்கிறார் சந்தோஷ் நம்பிராஜன்.

செல்போனில் எடுக்கும் படங்கள் ஒரு வீடு, சின்ன கிராமம் அதைத்தாண்டி அந்த பட்ஜெட்டில் யோசிக்க முடியாது. அந்த தியரியை உடைத்து இந்தியா, சிங்கப்பூர், மலேசியா என மூன்று நாடுகளில் போனில் ஷூட் செய்து, முயன்றால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கிறார்.

‘அகண்டன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நம்பிராஜனுடன், ஹரினி, பிரபல சிங்கப்பூர் நடிகர் யாமீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரமிப்பூட்டும்படி நான்கு சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் செழியன் இயக்கிய ‘டூலெட்.’ அந்த படத்தின் நாயகனாக அறிமுகமானவர் சந்தோஷ் நம்பிராஜன். அதன் பின் வட்டார வழக்கு’, ‘உழைப்பாளர் தினம்’ என இவர் நடித்த படங்கள் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டவை. அடுத்து இவர் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்’ இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் கலந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. சொட்ட வைக்கும் காதல் ரசத்தோடு ‘காதலிசம்’ திரைப்படமும் இணையத்தில் லிவிங் டுகெதர் ? கல்யாணமா? எது வருங்கால தலைமுறைக்கு சிறந்தது என்று பேசி பலராலும் பாராட்டப்பட்டது.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this