HomeCinemaநடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் 'சரஸ்வதி.'

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘சரஸ்வதி.’

Published on

நடிகை வரலட்சுமி சரத்குமார், அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து ‘தோசா டைரீஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கும் முதல் படைப்பு இது. பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கும் சகோதரிகளுக்கு வாழ்த்துகள் குவிகிறது.

இசை – தமன் எஸ், ஒளிப்பதிவு – ஏ எம் எட்வின் சகாய், படத்தொகுப்பு – வெங்கட் ராஜன், கலை இயக்கம் – சுதீர் மச்சர்லா

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this