HomeCinemaசந்தோஷ் பிரபாகர் கதைநாயகனாக நடித்துள்ள 'லூ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தியாகராஜன் வெளியிட்டு வாழ்த்து!

சந்தோஷ் பிரபாகர் கதைநாயகனாக நடித்துள்ள ‘லூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தியாகராஜன் வெளியிட்டு வாழ்த்து!

Published on

சந்தோஷ் பிரபாகர் கதைநாயகனாக நடித்துள்ள ‘லூ’ படத்தின் குழுவினரை பிரபல இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் நேரில் அழைத்து பாராட்டி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

பல்வேறு ஆவணப் படங்களை தயாரித்து இயக்கிய கோகுல்ராஜ் மணிமாறன் இந்த படத்திற்கான கதை எழுதி, இயக்கியிருக்கிறார். பல்வேறு நிஜ சம்பவங்களை உள்வாங்கி அதை மிகச்சிறந்த படைப்பாக உருவாக்கியிருக்கிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மலை கிராமம் ஒன்றைச் சேர்ந்த மக்களின் வலி நிறைந்த வாழ்க்கை பயணத்தை இந்த படத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

படத்தில் சந்தோஷ் பிரபாகருடன் கிலைட்டன், அலெக்ஸ்பாண்டியன், வைணவஸ்ரீ, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹரா, கிறிஸ்டினா கதிர்வேலன் உட்பட பல படங்களில் பணிபுரிந்த பிரகத் முனியசாமி தன் கேமரா மூலமாக மிக யதார்த்தமாக கொடைக்கானல் மலை அழகையும், அந்த மக்களின் வலியையும் காட்சிப்படுத்தியுள்ளார்.

பல்வேறு சர்வதேச விருது விழாக்களில் பங்கேற்கவுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

Latest articles

https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின்...

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு....

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

More like this