HomeCinemaயாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ‘சைத்ரா' நவம்பர் 17-ல் ரிலீஸ்!

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ‘சைத்ரா’ நவம்பர் 17-ல் ரிலீஸ்!

Published on

யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக, பேயாக நடித்திருக்கும் படம் ‘சைத்ரா.’ படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘பொட்டு, ‘கா’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய எம்.ஜெனித்குமார் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ‘‘இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் கூடிய முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது. ‘பீட்சா’, ‘டிமான்டி காலனி’ படங்களைப் போல் வித்தியாசமான திரைக்கதை அமைத்து படத்தை உருவாக்கியுள்ளோம்.

24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது. படத்தின் காட்சிகள் முழுவதையும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல் கிணறு பகுதியில் படமாக்கினோம். படம் நவம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘பிவிஆர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது” என்றார்.

படைப்பில் பங்களிப்பு:-
தயாரிப்பு – ‘மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ்’ கே. மனோகரன்
இணை தயாரிப்பு – டி. கண்ணன் வரதராஜ்
தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி
ஒளிப்பதிவு – சதீஷ் குமார்
இசை – பிரபாகரன் மெய்யப்பன்
பாடல் வரிகள் – மணிகண்டன், விஜய லட்சுமி
எடிட்டிங் – எலிஷா ( பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்தவர்)
மக்கள் தொடர்பு – மணவை புவன்

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this