HomeCinemaதேதி, நேரம் பெற்று படத்தின் பிரமோஷன் நிகழ்வை வைத்தால் நிச்சயமாக அவர் கலந்துகொள்வார்! -யோகிபாபு பற்றி...

தேதி, நேரம் பெற்று படத்தின் பிரமோஷன் நிகழ்வை வைத்தால் நிச்சயமாக அவர் கலந்துகொள்வார்! -யோகிபாபு பற்றி பெருமையாக சொல்லும் ஸ்கூல் பட இயக்குநர் ஆர் கே வித்யாதரன்

Published on

யோகிபாபு, பூமிகா சாவ்லா, கே.எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஆர் கே வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள ‘ஸ்கூல்’ திரைப்படம் கோடைக் கொண்டாட்டமாக இந்த மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தின் இயக்குநரிடம் பேசியபோது, சமீபத்தில் நடந்த யோகிபாபு நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வரவில்லை என்று மேடையிலேயே படு மோசமாக விமர்சித்துள்ளனர்.

என்னை பொறுத்தவரை அவர் அப்படி செய்ய கூடியவர் கிடையாது. முறையாக அவரிடம் பேசி தேதி, நேரம் வாங்கி படத்தின் பிரமோஷன் நிகழ்வை வைத்தால் நிச்சயமாக கலந்துகொள்வார்.

ஸ்கூல் படம் துவங்கியது முதல் இன்றுவரை எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார். பட பூஜை நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா என எல்லா பிரமோஷன்களுக்கும் வருகை தந்துள்ளார்.

அவர் சினிமாவை நேசிக்கும் நல்ல மனிதர் என்பதால் இதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்” என்றார்.

Latest articles

பிளாக் கோல்டு சினிமா விமர்சனம்

ஹீரோ வில்லன்களை சுற்றி வளைத்தபின் ஒரு இடத்தில் வெறித்தமான பார்வையுடன் உட்கார்ந்து, கையில் ஒரு இரும்புத் துண்டை பிடித்தபடி...

ஜான் டோ சினிமா விமர்சனம்

கேரள போலீஸ் ஒரு சிறுவன் இறந்துபோனதன் பின்னணியை அலசி ஆராய்கிறது. தமிழ்நாடு போலீஸ் ஒரு சிறுவன் காணாமல் போனதன்...

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

இந்தியாவின் முதல் படிக்கிணறு கலைக் கண்காட்சியான (Stepwell Art Biennale) பவோலி ஆர்ட் சங்கம் அமைப்பில், கலாச்சாரம் மற்றும்...

தெருக்குறள் அறிவின் காதலின் அழகான உணர்வுகளைச் சொல்லும் ‘ஹலோ’ ஆல்பம் பாடல்! 

https://www.youtube.com/watch?v=Y2v2XjyTP4o Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ இசை ஆல்பத்தில் தெருக்குறள் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....

More like this