HomeUncategorizedதிரையுலக வாழ்க்கையில் புதிய உச்சத்தை எட்டிய சாக்ஷி அகர்வால்!

திரையுலக வாழ்க்கையில் புதிய உச்சத்தை எட்டிய சாக்ஷி அகர்வால்!

Published on

சாக்ஷி அகர்வால் மலையாளத்தில் அறிமுகமான ‘பெஸ்டி’ திரைப்படத்தின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, அவர் நடித்து வெளியான தமிழ்த் திரைப்படமான ‘ஃபயர்’ குறிப்பிடத்தக்க வகையில் 30 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, நடிகை சாக்ஷி அகர்வால் திரைத்துறையில் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறார்.

அவரது பன்முகத்தன்மை மற்றும் திறமை பரவலான பாராட்டைப் பெற்று, தமிழ், மலையாளம் மற்றும் ஓடிடி தளங்களில் அற்புதமான புதிய படங்களில் நடிப்பதற்காக கையெழுத்திட்டுள்ளார்.

சாக்ஷியின் மலையாள அறிமுக திரைப்படமான ‘பெஸ்டி’ விமர்சகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல், தொழில்துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகவும் அவரை நிலைநிறுத்தியுள்ளது. இதற்கிடையில், அவரது தமிழ் திரைப்படமான “ஃபயர்” பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியை பதிவு செய்தது மட்டுமல்லாமல், திரையரங்குகளில் 30 நாட்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருப்பதால், குறிப்பிடத்தக்க மைல்கல்லை பதிவு செய்துள்ளது.

அவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியால் உற்சாக மிகுதியான சாக்ஷி, பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் திரைத்துறையில் தனக்கான இடத்தை நிரூபிக்க உள்ளார். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேசிய அவர், “‘பெஸ்டி’ மற்றும் ‘ஃபயர்’ படங்களுக்கு பார்வையாளர்களின் அன்பும் ஆதரவும் மிகப்பெரிய அளவில் உள்ளது, அடுத்து உருவாகும் திரைப்படங்கள் குறித்து நான் மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன், ஏனெனில் அவை நான் புதிய கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களங்களை ஏற்று நடிக்க வழிவகுக்கும்” என்றார்.

பிரகாசமான எதிர்காலம் வரிசையாக வெளியாகவிருக்கும் சாக்ஷி அகர்வாலின் சுவாரஸ்யமான திரைப்படங்களின் மூலம் உறுதியாவதுடன், ரசிகர்கள் அவரை சக்திவாய்ந்த மற்றும் தனித்துவமான வேடங்களில் வரவிருக்கும் மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this