HomeCinemaரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய் ஆண்டனியின் 25-வது படம் ‘சக்தி திருமகன்.'

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய் ஆண்டனியின் 25-வது படம் ‘சக்தி திருமகன்.’

Published on

விஜய் ஆண்டனியின் 25-வது படம் ‘சக்தி திருமகன்.’ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற, அவரது கரியரில் நிச்சயம் மைல் கல்லாக அமையவுள்ள இந்த படத்தை எதார்த்தமாகவும், வலிமையாகவும் கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநர் அருண் பிரபு படத்தை இயக்கவிருக்கிறார்.

வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் கேசவ் ஆகிய திறமையானவர்கள் நடித்திருக்றார்கள்.

படம் குடும்பம், ஆக்‌ஷன், மாஸ் மற்றும் உணர்வுகள் சூழந்த கதையாக இருப்பதால் நிச்சயம் ரசிகர்களுக்கு நல்லதொரு திரை அனுபவத்தைக் கொடுக்கும் என நம்பலாம்.

அருண் பிரபு இயக்கிய ‘அருவி‘, ‘வாழ்‘ உள்ளிட்ட படங்கள் இப்போதும் தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைகளாகக் கொண்டாப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சக்தி திருமகனும் ஆழமான கதையுடன் கூடிய ஆக்‌ஷன் மாஸ் படமாக இடம் பெறும். படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.

பட வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. மற்ற விவரங்கள் விரைவில்…

Latest articles

கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து உருவான கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பு.

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் 'கோகினூர்.' படத்தின் கதை வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர்...

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

More like this