HomeGeneralஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக 20-வது சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெற்று உற்சாகமான 10,848 மாணவர்கள்!  

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக 20-வது சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெற்று உற்சாகமான 10,848 மாணவர்கள்!  

Published on

சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 20-வது சிறப்பு பட்டமளிப்பு விழா நவம்பர் 15; 2024 அன்று நடந்தது.

எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர்; எஸ்.ஆர்.எம்.,இன் இணை வேந்தர் டாக்டர். பி. சத்தியநாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) முன்னாள் இயக்குநர், பேராசிரியர் மகேஷ் சந்திர மிஸ்ரா முதன்மை விருந்தினராக பங்கேற்று, அனைத்து துறைகளிலும் பட்டம் பெறும் மாணவர்கள் தங்களது வாழ்வில் முழுமையடைய, பல்வேறு நெறிமுறைகளை கையாள உதவும் விதத்தில் சிறப்புரையாற்றினார்.

எஸ்.ஆர்.எம்., துணைவேந்தர் பேராசிரியர் சி. முத்தமிழ்ச்செல்வன், வருடாந்திர அறிக்கையை வழங்கினார்.

அறிவியல் மற்றும் மனிதவியல், மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல், மேலாண்மை, சட்டம் மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளில், 10,848 மாணவர்கள் தங்களின் பட்டங்களைப் பெற்றனர்.

Latest articles

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

More like this