HomeCinemaநிச்சயம் தமிழ் சினிமாவில் சாதிப்பேன்! -'அகம்' பட இயக்குனர் சதீஷ் கர்ணா

நிச்சயம் தமிழ் சினிமாவில் சாதிப்பேன்! -‘அகம்’ பட இயக்குனர் சதீஷ் கர்ணா

Published on

சதீஷ் கர்ணா வளர்ந்து வரும் சுயாதீன திரைக்கலைஞர். போட்டோகிராபி மீது ஆர்வம் கொண்ட இவர் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சீரியலில் உதவி கேமராமேனாக பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வஞ்சப் புகழ்ச்சி என்ற இசை ஆல்பம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பிறகு இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பள்ளிக்குப்பம் என்ற குறும்படத்தை இயக்கினார். இதுவும் பலரது பாராட்டுக்களை பெற்றது.

உலக சினிமாக்களை பார்த்துப் பார்த்து சினிமாவை முழுவதுமாக கற்றுக்கொண்ட இவர் தற்போது அகம் என்ற படத்தை இயக்கியுள்ளார். யாருடைய உதவியுமின்றி சினிமாவில் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு அகம் படத்தை இயக்கியுள்ள சதீஷ் கர்ணா தமிழ் சினிமாவில் எனக்கான இடத்தை பிடிப்பேன் என்கிறார்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this