HomeCinemaநட்டி நட்ராஜ் நடிக்கும் சீசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்!

நட்டி நட்ராஜ் நடிக்கும் சீசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்!

Published on

நட்டி நடராஜ், நிஷாந்த் ரூசோ இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, பாடினி குமார் கதாநாயகியாக நடிக்கும் ‘சீசா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.

புதுமையான கதைக்களத்தில் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். குணா சுப்பிரமணியம் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

டாக்டர் கா.செந்தில் வேலன் படத்திற்கான கதையை எழுது, தனது விடியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் பணிபுரியும் சரண்குமார் இசையமைக்க, பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு  செய்துள்ளனர்.

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this