HomeCinemaபிரமாண்ட செட்டில் 'SDT18' படத்தின் படப்பிடிப்பு... உற்சாகமாக நடிக்கும் சாய் துர்கா தேஜ்!

பிரமாண்ட செட்டில் ‘SDT18’ படத்தின் படப்பிடிப்பு… உற்சாகமாக நடிக்கும் சாய் துர்கா தேஜ்!

Published on

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் ‘விருபாக்ஷா’, ‘ப்ரோ’ ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வசூல் வேட்டைகளைத் தொடர்ந்து அடுத்த படத்தை துவங்கியுள்ளார்.

அறிமுக இயக்குநர் ரோஹித் கேபி இப்படத்தை இயக்குகிறார். இந்த அதிரடி, பீரியட் ஆக்சன் படத்தில் சாய் துர்கா தேஜ்  சக்திவாய்ந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார்.

தற்காலிகமாக ‘SDT18’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கண்ணிவெடிகளால் சூழப்பட்ட ஒரு பாலைவனத்தின் மத்தியில் தனித்த பச்சை மரத்தைக் கொண்டுள்ள போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தை பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில், கே.நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி ஆகியோர் படத்தை பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.

முதல் ஷெட்யூலுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

படத்தை தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடத் திட்டமிடுகின்றனர்.

Latest articles

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

https://www.youtube.com/watch?v=Ia5k1u4ExlI&list=PLAJYBWGrOvf8 துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியையும் முதல் முறையாக...

‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்தார் முரளி ஷர்மா… பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு.

இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா,...

வாரணாசி ஹீரோ ருத்ராவின் அறிமுகம்: மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வாரணாசி படக் குழு அசத்தல்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான 'வாரணாசி' படக்குழு...

 ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என  பிரமாண்ட உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=f5M1d7r2UNQ ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது!  ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என  பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது! மிகுந்த எதிர்பார்ப்பை...

More like this