HomeCinemaவெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் 'ஹரா'வில் நடிப்புப் பயணத்தைத் துவங்கும் சந்தோஷ் பிரபாகர்!

வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ‘ஹரா’வில் நடிப்புப் பயணத்தைத் துவங்கும் சந்தோஷ் பிரபாகர்!

Published on

வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஹரா.’ இந்த படத்தில், மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான ‘கோடங்கி’ ஆபிரகாமின் மகன் சந்தோஷ் பிரபாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில்  அறிமுகமாகிறார்.

நடனம் உள்ளிட்ட கலையுலகுக்கான அடிப்படைத் தகுதிகளை, திறமைகளை வளர்த்துக் கொண்டு நடிப்புப் பயணத்தை துவங்கியுள்ள சந்தோஷ் பிரபாகருக்கு ஹரா நல்லதொரு அங்கீகாரத்தை வழங்கும் என்பது உறுதி.

பயணத்தின் துவக்கத்துக்காகவும், அடுத்தடுத்து சிறப்பான படங்களில் வாய்ப்பு கிடைத்து புகழ்வெளிச்சம் சூழவும் வாழ்த்துகள்!

Latest articles

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள 'வெக்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து...

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

'மனிதனிடம் இருக்கக்கூடாதது ஈகோ' என்பதை வலியுறுத்தும் சிறு முதலீட்டுப் படைப்பு. ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

More like this