HomeCinemaநடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள 'ராமம் ராகவம்' படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகர்...

நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள ‘ராமம் ராகவம்’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகர் நானி!

Published on

சமுத்திரக்கனி தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கும் ‘ராமம் ராகவம்’ படம் மூலம் தெலுங்குத் திரையுலக நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்குநராகியிருக்கிறார். முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

அப்பா மகன் உறவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் நானி வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார். நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ப்ருத்வி போலவரபு தயாரித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. தமிழில் ஜி ஆர் ஆர் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this