HomeMovie Reviewசைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவான ராம்கோபால் வர்மாவின் 'சாரி' படத்தின் டிரெய்லர் வெளியாகி எகிறிய எதிர்பார்ப்பு!

சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவான ராம்கோபால் வர்மாவின் ‘சாரி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி எகிறிய எதிர்பார்ப்பு!

Published on

ராம்கோபால் வர்மாவின் ‘சாரி’ திரைப்பட அறிவிப்பு வந்ததில் இருந்தே இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் டிரெய்லர் அதன் இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஆராத்யா தேவி மற்றும் சத்யா யாது ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மற்ற நடிகர்கள் சாஹில் சம்பியல், அப்பாஜி அம்பரீஷ், கல்பலதா. கிரி கிருஷ்ணா கமல் இயக்கி இருக்க, ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி சார்பில் ரவி ஷங்கர் வர்மா ‘சாரி’ படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தினை வழங்கும் ராம் கோபால் வர்மா திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.

ராம் கோபால் வர்மா ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகை ஜானர் எடுப்பதில் வல்லவர். அந்த ஜானரில் அமைந்திருக்கும் இந்தக் கதையில் பல திருப்பங்கள் அமைந்திருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த விருந்தாக அமையும் என்பதையே டிரெய்லர் காட்டுகிறது. இதை இயக்குநர் கிரி கிருஷ்ணா சரியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

‘சாரி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிப்ரவரி 28, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது.

படக்குழு:-
இயக்குநர்: கிரி கிருஷ்ணா கமல்,
எழுதி வழங்குபவர்: ராம் கோபால் வர்மா,
தயாரிப்பாளர்: ரவிசங்கர் வர்மா,
பேனர்: ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி,
எடிட்டர்: கிரி கிருஷ்ணா கமல் மற்றும் பெரம்பள்ளி ராஜேஷ்,
இசை: சஷி ப்ரீதம், கீர்த்தனா சேஷ், டிஎஸ்ஆர், சித்தார்த் சித்து, & ராகேஷ் பனிகேலா,
பின்னணி இசை: ஆனந்த்
ஒளிப்பதிவு: சபரி,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this