HomeCinemaதியேட்டர்களில் வரவேற்பு பெற்ற ‘ரங்கோலி' படத்துக்கு அமேசான் பிரைமில் குவியும் பாராட்டு!

தியேட்டர்களில் வரவேற்பு பெற்ற ‘ரங்கோலி’ படத்துக்கு அமேசான் பிரைமில் குவியும் பாராட்டு!

Published on

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் அரசுப் பள்ளியிலிருந்து உயர்தர தனியார் பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவான படம் ‘ரங்கோலி.’

‘மாநகரம்’, ‘தெய்வத்திருமகள்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இந்த படம் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். ‘ஆடுகளம்’ முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். பிரார்த்தனா சந்தீப், சாய் ஶ்ரீ, அக்‌ஷயா உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், பள்ளி மாணவர்களின் வாழ்வை மட்டுமல்லாது எளிமையான ஒரு குடும்பத்தின் வாழ்வியலையும் அழகாக எடுத்துக் காட்டும் விதத்தில் உருவாகியிருந்தது.

‘கோபுரம் ஸ்டுடியோஸ்’ கே.பாபு ரெட்டி & ஜி.சதீஷ்குமார் தயாரித்த இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து, அனைவரின் பள்ளி ஞாபகங்களைக் கிளறும் இந்த படம்கடந்த அக்டோபர் 24; 2023 அன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி குடும்பப் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருவதுடன், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளைப் பெற்று வருகிறது.

படக்குழு:-
இசை – சுந்தரமூர்த்தி கே எஸ்
ஒளிப்பதிவு – ஐ மருதநாயகம்
எடிட்டிங் – ஜி.சத்யநாராயணன்
கலை இயக்கம் – ஆனந்த் மணி

Latest articles

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தாழ் திறவா’ படத்தின் டீசருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், 'தாழ் திறவா' படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப்...

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஸ்பாட்டிஃபை உட்பட பிரபல தளங்களில் வெளியானது!

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா...

இந்த படத்தின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது; சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால்தான் சினிமா வாழ்கிறது! -‘விசாரணை கைதி’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு 

அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ...

ராம்சரணின் ‘பெத்தி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி...

More like this