HomeGeneralராம் அண்ட் லீலா சினிமா விமர்சனம்

ராம் அண்ட் லீலா சினிமா விமர்சனம்

Published on

நாயகன் ராமுக்கு பெண் பார்க்கிறார்கள். யாருக்கும் அவரை பிடிப்பதில்லை. அந்த விரக்தியில் இருக்கும் அவர் ஒரு கட்டத்தில் லீலாவை சந்திக்கிறார்; காதல் மலர்கிறது. லீலா ‘என்னை மாலை 6 மணிக்கு மேல் பார்க்க முடியாது’ என்கிறாள். அதன் பின்னணியில் அதிர வைக்கும்  விஷயமிருக்கிறது. அது என்ன, காதலர்கள் மண வாழ்க்கையில் இணைகிறார்களா இல்லையா என்பது ஸ்க்ரீன்பிளே… இயக்கம் ராமச்சந்திரன் கண்ணன்

ராமாக துடிப்பாக நடிக்கக்கூடிய ரியோ ராஜ். அவருக்கேற்ற கதை. பொருந்தி நடித்திருக்கிறார்.

லீலாவாக அறிமுக நடிகை வர்த்திகா ஜெயின். எளிமையாக நடித்திருக்கிறார். ராமுக்கும் அவருக்குமான காதல் கெமிஸ்ட்ரி அசத்துகிறது. முனிஷ்காந்த், மா கா பா ஆனந்த் உள்ளிட்டோர் காமெடி கலகலப்புக்கு உதவியிருக்கிறார்கள்.

ஜாலியான ஃபேண்டஸி காதல் கதைக்கு பொருத்தமாக இருக்கிறது பின்னணி இசையும் பாடல்களும். ஒளிப்பதிவு நேர்த்தி.

ஏலியன் அது இதுவென சுற்றிச் சுழலும் இன்ட்ரெஸ்டிங்கான கதைக்கு இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கலாம். சில காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்புக்காகவும் நகைச்சுவைக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.

Rating 3 / 5

Latest articles

பரபர கதைக்களம்; விறுவிறு திரைக்கதை… மனநோயாளியாக முருகா அசோக் அசத்தும் ‘கிட்டி’ காந்தி ஜெயந்தி’யன்று வெளியாகிறது!

பரபர கதைக்களத்துடன் விறுவிறு திரைக்கதையில் அமைந்த படங்களை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள படம் 'கிட்டி.' தமிழ் சினிமாவில் நாட்டில்...

பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். தமிழ் ZEE5 வழங்கும் இதுவரையிலான மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு.

ஜனநாயகன் முதல் பிரபலமான ஃபிராஞ்சைஸ்களின் தொடர்ச்சி வரை, இன்றைய தமிழ் பொழுதுபோக்கை வரையறுக்கும் கதைகள், நட்சத்திரங்கள் மற்றும் அனுபவங்களை...

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு! தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

தரமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’...

மகுடஞ்சாவடியில் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் நடத்திவரும் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று ஆறு மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இடம் பெற்று சாதனை!

தமிழ்நாடு அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வுகளில் ஒன்றாக நீட் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகத்தின் சொந்த நீட் விலக்கு...

More like this