HomeCinemaரெட் ஃபிளவர் படம் பார்த்தால் ரூ 50,000 பரிசு! நடிகர் விக்னேஷ் அறிவிப்பு.

ரெட் ஃபிளவர் படம் பார்த்தால் ரூ 50,000 பரிசு! நடிகர் விக்னேஷ் அறிவிப்பு.

Published on

விக்னேஷ் ஹீரோவாக நடித்துள்ள ரெட் ஃபிளவர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதையடுத்து படத்தின் நாயகன் விக்னேஷ் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு பரிசுப் போட்டியை அறிவித்து, “ரசிகர்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்த்து, சரியான பதிலை கூறி பரிசை தட்டிச் செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

‘ரெட் ஃபிளவர்’ படத்தில், இந்தியப் பெண்கள் மால்கம் டைனஸ்டி கமாண்டோஸ் என்பவர்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.

அந்த கமாண்டோஸில் எத்தனை பேரை ஏஜென்ட் விக்கி (ஹீரோ) கொன்றார்?

சரியான பதிலை கூறி ₹50,000 ரொக்கப் பரிசை வெல்லுங்கள்!

‘ரெட் ஃபிளவர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்தில், கதாநாயகனாக விக்னேஷ், கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளனர். மேலும் நாசர், ஒய்ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், யோகி, அஜய் ரத்தினம், லீலா, சாம்சங் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this