HomeCinemaதமிழில் புராணப் படங்கள் வரவில்லை என்ற குறையைப் போக்கும் விதத்தில், சமுத்திரகனி நடிப்பில் உருவான 'ராகு...

தமிழில் புராணப் படங்கள் வரவில்லை என்ற குறையைப் போக்கும் விதத்தில், சமுத்திரகனி நடிப்பில் உருவான ‘ராகு கேது’ ஆகஸ்ட் 8-ல் ரிலீஸ்!

Published on

தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ராகு கேது.’

தமிழின் புகழ்மிகு இயக்குநர் ஏ பி நாகராஜனுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராணப் படங்களும் வரவில்லை என்ற குறையைப் போக்கும் வகையில் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கும் படைப்பாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கியுள்ளார்.

ராகு கேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக சொல்லப்பட்டுள்ளது.

படத்தில் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி துர்கையாகவும், விக்னேஷ் மகா விஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். அவர்களோடு பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

கலைமாமணி கே பி அறிவானந்தம் கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார். இயக்குநர் தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் தமிழரசன் தியேட்டர் சார்பில் தயாரிக்க, S.ஆனந்த், v.உமாதேவி இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரணிதரன் பின்னணி இசையமைத்துள்ளார், கிடாரிஸ்ட் சதானந்தம் மூன்று பாட்டுகளுக்கு இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை பி .லெனின் மேற்கொண்டுள்ளனர்.

படத்திற்கு அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கும் வகையில் U சான்று வழங்கப்பட்டுள்ளது. படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியாகிறது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this